/
NFNEWSFELT

Posts

Showing 1 - 12 of 75 Posts
Health First,  ப்ரீமியம்

ஒவ்வொரு 60 முதல் 70 கர்ப்பங்களிலும் 1 முறை ectopic pregnancy ஏற்படுகிறது. இந்த நிலையில் உள்ள முக்கியமான ஆபத்து, அது இருக்கும் அமைப்பு கிழிந்து (rupture) உள்ரத்தக் கசிவு (internal bleeding) ஏற்படுகிறது. இதுபற்றிய முழுமையான விழிப்புணர்வு மனிதகுலத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இந்தியா,  உலகம்

இந்த உடன்பாடு எரிசக்தி துறையை மட்டும் சார்ந்ததல்ல; இந்தியா–உஸ்பெகிஸ்தான் உறவை “Comprehensive Strategic Partnership” என்கிற நிலைக்கு உயர்த்தலாம்.

சுற்றுலா,  சுற்றுச்சூழல்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாக விரிந்துள்ள இப்பூங்கா, வண்ணத்துப்பூச்சிகளின் இயற்கை வாழிடத்திற்குஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்வி & வேலைவாய்ப்பு,  தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையின் காலியிடங்களை நிரப்புவதற்காக மொத்தம் 2,095 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சினிமா,  விமர்சனம்,  OTT

பார்வையாளர் திரையரங்கை விட்டு வெளியே வரும்போது, கதை மட்டும் நினைவில் நிற்காது; அது கொடுத்தனுப்பும் உணர்வில், ஒரு நிலப்பரப்பும் அங்கு வாழு மனிதர்களும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நாம் அறிந்திராத வாழ்க்கையும் இருக்கும். அமரம் படத்தில் அவை இருக்கின்றன..

கல்வி & வேலைவாய்ப்பு,  தமிழ்நாடு

NEET தேர்வில் வெற்றி பெற உயிரியல் பாடமே (Biology) மிக முக்கியமான அடித்தளம். 180 வினாக்களில் 90 வினாக்கள் (360 மதிப்பெண்கள்) இதிலிருந்தே வருகின்றன.

உலகம்,  கல்வி & வேலைவாய்ப்பு

செயற்கை நுண்ணறவி அதன் வளரும் வேகத்தால் உலகின் பல கோடி மக்களின் வாழ்வில் சிக்கலைக் கொண்டு வந்தே தீருமா?

உலகம்,  வணிகம்

நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, இதுவரை நிராகரிக்கப்பட்ட அனைத்து விசா விண்ணப்பங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்தியா,  சுற்றுச்சூழல்

ஆறுகளை அரசுகளும் மாபியாக்களும் சேர்ந்து கொள்வதில்லை.. குடிமக்களாகிய நாமும்தான் அதன் கனிவான ஈர்த்தின் மீது நஞ்சை பாய்ச்சுகிறோம்.. இதோ பக்கத்து வீட்டில் ஒரு நேரடி சாட்சி..

உலகம்,  வணிகம்

இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமா என்ற கேள்வி வணிக உலகில் சத்தமாகக் கேட்கிறது..

உலகம்,  இந்தியா

தற்சமயம் 58 ஆயிரம் ஈழத் தமிழ் உறவுகள் தமிழ்நாட்டின் ஏதிலியர் முகாம்களில் வசிக்கிறார்கள். பலர் காவல்நிலையப் பதிவுடன் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.